மூன்றாம் திருமுறை
சிறப்புக் குறிப்புடைய திருப்பதிகங்கள்
|
|
ப.தொ.எண்
|
1. |
அகப்பொருட்
பதிகம் |
303,321,358,362,374
|
2. |
அடிகள்
வேடத்தின் சிறப்பு அடியவரை |
283
|
3. |
விளித்து
வினாவுரை |
296
|
4. |
அர்த்த
நாரீசுரர் திருக்கோலச் சிறப்பு |
271,316
|
5. |
ஆடற்
சிறப்புரைப்பன |
277,300,359
|
6. |
ஆலவாயிறைவர்
அருள் நலம் போற்றல் |
310
|
7. |
ஆணையிட்டுரைக்கும்
திருப்பதிகங்கள் |
273,336,376
|
8. |
இராமனது
சிவபூசைச் சிறப்பு |
268
|
9. |
இருவர்க்கு
அரியராயின சிறப்பு |
367
|
10. |
உலவாக்கிழி
பெற்றது |
262
|
11. |
ஏடு
நிற்கப் பாடியது |
290
|
12. |
ஐந்தெழுத்துண்மை
அறிவிப்பது |
280
|
13. |
ஓடம்
உய்த்தது |
264
|
|