3417. |
பொடிதனைப் பூசுமார்பிற் புரி நூலொரு |
|
பாற்பொருந்தக்
கொடியன சாயலாளோ டுடனாவதுங்
கூடுவதே
கடிமண மல்கிநாளுங் கம ழும்பொழிற்
சாத்தமங்கை
அடிகணக் கன்பரவ வய வந்தி
யமர்ந்தவனே. 2 |
3418. |
நூனலந் தங்குமார்பி னுகர் நீறணிந் |
|
தேறதேறி
மானன நோக்கிதன்னோ டுட னாவது
மாண்பதுவே |
படுவதாலும் - திருமலர்
என்னப்பட்டது. இரண்டு மலர்களையொத்த
கண்களையுடையவள். மலர் என்றது - தாமரை மலரைக் குறிக்கும்.
உயர்ந்ததன்மேற்றே யுள்ளுங்காலை (தொல். பொருள். 274) மரங்களும்
நிகர்க்கல மலையும் புல்லிய (கம்பர். ஆரண்ய. சூர்ப். 14) ஏற்பது ஒன்றே
- அனைவரும் உடன்படக் கூடிய ஒரு செயலா? உரிஞ்சும் - உராயும்,
மலர் - உலகமெங்கும் பரவிய. அரு - ஒப்பற்ற. ஆதிமூர்த்தி, அயவந்தி -
ஆலயத்தின் பெயர்.
2.
பொ-ரை: சிவபெருமான் திருவெண்ணீற்றினைப் பூசிய திருமார்பில்
முப்புரிநூல் அணிந்து, பூங்கொடி போன்ற மெல்லிய சாயலுடைய
உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குகிறான். நறுமண மலர்கள்
நாளும் பூத்து வாசனை வீசும் சோலைகளையுடைய திருச்சாத்தமங்கையில்
சிவபெருமான் திருநீலநக்க நாயனார் போற்றி வழிபட அயவந்தி என்னும்
திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான்.
கு-ரை:
கொடி அன சாயலாள் - பூங்கொடிபோன்ற தோற்றப் பொலி
வினை உடையவள். கூடுவதே - கூடுவது தகுமா? கடிமணம் - புது வாசனை.
அடிகள் நக்கன் - அடியராகிய திருநீல நக்கநாயனார். பரவ அயவந்தி
அமர்ந்தவனே.
3.
பொ-ரை: முப்புரிநூல் அணிந்த திருமார்பில் திருவெண்ணீற்றினை
அணிந்து, இடப வாகனத்திலேறி, மான் போன்ற
|