நான்காம் திருமுறை அற்புதத் திருப்பதிகங்களும் பண்களும் 1. அற்புதத் திருப்பதிகங்கள் எண் | அற்புதத் திருப்பதிகம் | பதிக எண் | 1. | சூலைநோய் நீங்கப் பாடியருளியது | | | கூற்றாயினவாறு | 1 | 2. | கொலை யானை வணங்கப் பாடியது | | | சுண்ண வெண் | 2 | 3. | கல்லைப் புணையாகக் கொண்டு கரையேறியது | | | சொற்றுணை | 11 | 4. | அப்பூதியடிகள் மகனார்க்கு விடம் தீர்த்தது | | | ஒன்றுகொலாம் | 18 | 5. | இடபக்குறி, சூலக்குறி பொறிக்கப் பெற்றது | | | பொன்னார் திருவடிக்கு | 110 | 6. | கயிலைக் காட்சி கண்டு பாடியது | | | மாதர்ப்பிறை | 3 |
|