பக்கம் எண் :

305
 

நான்காம் திருமுறை

சிறப்புக் குறிப்புடைய திருப்பதிகங்கள்

  பதிக எண்
1.சூலை நோய் நீக்கியது1
2.கொல்ல வந்த களிறு கும்பிட்டு மீண்டது 2
3.திருவையாற்றிற் கயிலைக்காட்சி பெற்றது3
4.பழமொழி5
5.சிவனெனும் ஓசை8
6.திருவங்கமாலை9
7.ஆழிமிசைக் கல்மிதப்பில் அமர்ந்தது (நமச்சிவாயத் திருப்பதிகம்)11
8. தசபுராணம்14
9. பாவநாசத் திருப்பதிகம்15
10. நஞ்சு தீர்த்த திருப்பதிகம்18
11. திருவாரூர்த் திருவாதிரைச் சிறப்பு 21
12. திருவாவடுதுறையில் ஆளுடைய பிள்ளையார்க்கு ஆயிரம் பொன் அருளியதை உணர்த்தியது56
13. மன்றுளாரது ‘என்று வந்தாய்’என்னும் திருக்குறிப்பு81
14. தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியம் உண்மை101
15.திருவாரூர்ப் பங்குனியுத்தரச் சிறப்பு 102
16.நம்பிநந்தியடிகள் திருத்தொண்டின் பெருமை 102
17.பாடல்தோறும் பல வரலாறுகள் கூறுவன 14, 49, 65, 73
18.இராவணனை அடர்த்ததைப் பாடல்கள்தோறும் கூறுவன34,47
19. குறிக்கொண்டருள வேண்டல் 95