தொடர் எண் | ஈற்றுத் தொடர்கள் | பதிக எண் |
1. | அடிஎன முடியும் திருவடித்திருத்தாண்டகம் | 6 |
2. | அடிகள் நின்றவாறே | 94 |
3. | அடியேனை ஆளுடைய அடிகள் தாமே | 53 |
4. | அணிஆரூர்த்திருமூலட்டானனாரே | 28 |
5. | அரநெறியில் அப்பன் தன்னை அடைந்தடியேன் அருவினை | |
| | நோயறுத்தவாறே | 33 |
6. | அவனாகில் அதிகை வீரட்டனாமே | 4 |
7. | அல்ல கண்டங் கொண்டடியேன் என்செய்கேனே | 62 |
8. | அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே | 9 |
9. | ஆக்கூரில் தான் தோன்றியப்பனாரே | 21 |
10. | ஆரூரா என்றென்றே அலறாநில்லே | |
| | கதறாநில்லே, ஏத்தாநில்லே | 31 |
11. | ஆரூரில் அம்மான் தன்னை அறியாது | |
| | அடிநாயேன் அயர்த்தவாறே | 29 |
12. | ஆரூரிற் கண்டடியேன் அயர்த்தவாறே | 26 |
13. | ஆவடுதண்துறையுள்மேய அரனடியே | |
| | அடிநாயேன் அடைந்துய்ந்தேனே | 46 |
14. | ஆவடுதண்துறைஉறையும் அமரர் ஏறே | 47 |
15. | இடைமருதுமேவி இடங்கொண்டாரே | 17 |