பக்கம் எண் :

354
 

தொடர் எண்

ஈற்றுத் தொடர்கள்

பதிக எண்

16.

இடைமருதுமேவிய ஈசனாரே

16

17.

இன்னம்பர்த்தான்தோன்றியீசனாரே

89

18.

உன்னடிக்கே போதுகின்றேன்

பூம்புகலூர் மேவிய புண்ணியனே

99

19.

எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன்காண்

அவன் என் எண்ணத்தானே

64,65

20.

எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தைச் செழுஞ்சுடரைச்

சென்றடையப் பெற்றேன் நானே

91

21.

ஏழையேன் நான் பண்டிகழ்ந்தவாறே

3

22.

ஐயாறன்னே என்றென்றேநான் அரற்றி நைகின்றேனே

37

23.

ஓமாம்புலியூர்...வடதளியெம் செல்வன் தன்னைச் சேராதே

திகைத்து நாள் செலுத்தினேனே

88

24.

கஞ்சனூர் ஆண்டகோவைக்கற்பகத்தைக்

கண்ணாரக் கண்டேன் நானே

90

25.

கண்ணாம் கருகாவூர் எந்தைதானே

15

26.

கயிலாய நாதனையே காணலாமே

70

27.

கயிலைமலையானே போற்றி போற்றி

55,56,57

28.

கற்குடியில் விழுமியானைக் கற்பகத்தைக்

கண்ணாரக் கண்டேன் நானே

60

29.

கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே

92

30.

காப்புக்களே என முடியும் திருத்தாண்டகம்

7

31.

காளத்தி காணப்பட்ட கணநாதன் காண்

அவன் எண் கண்ணுளானே

8

32.

கீழ்வேளூர் ஆளுங்கோவைக்