தொடர் எண் | ஈற்றுத் தொடர்கள்
| பதிக எண் |
| | கேடிலியை நாடுமவர் கேடிலாரே | 67 |
33. | குடந்தைக் கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே | 75 |
34. | கொட்டையூரில் கோடீச்சரத்துறையும் கோமான் தானே | 34 |
35. | கோடிகா அமர்ந்துறையும் கோமான்தானே | 81 |
36. | சிவனவன் காண் சிவபுரத்துஎம் செல்வன் தானே | 87 |
37. | செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே | 84 |
38. | சொல்லீர் எம்பிரானாரைக் கண்டவாறே | 97 |
39. | தலையாலங்காடன் தன்னைச் சாராதே | |
| | சாலநாள் போக்கினேனே | 79 |
40. | திருச்சாய்க்காட்டினிதுறையும் செல்வர்தாமே | 82 |
41. | திருச்சோற்றுத்துறையுளானே திகழொளியே | |
| | சிவனே உன் அபயம் நானே | 44 |
42. | திருநாகேச்சரத்துளானைச் சேராதார் | |
| | நன்னெறிக்கண்சேராதாரே | 66 |
43. | திருப்புத்தூரில் திருத்தளியான்காண் அவன் என் சிந்தையானே | 76 |
44. | திருமாற்பேற்று எம் செம்பவளக் குன்றினைச் | |
| | சென்றடைந்தேன் நானே | 80 |
45. | திருமுண்டீச்சரத்துமேய சிவலோகன் காண் | |
| | அவன் என் சிந்தையானே | 85 |
46. | திருமுது குன்றுடையான் தன்னைத் தீவினையேன் | |
| | அறியாதே திகைத்தவாறே | 68 |
47. | திருமூலட்டானனே போற்றி போற்றி | 32 |
48. | திருவடி என் தலைமேல் வைத்தார் | |
| | நல்லூர் எம்பெருமானார் நல்லவாறே | 14 |