பக்கம் எண் :

356
 

தொடர் எண்

ஈற்றுத் தொடர்கள்

பதிக எண்

49.

திருவாரூரான் காண் என் சிந்தையானே

24

50.

திருவாரூரில் திருமூலட்டானத்து எம் செல்வன் தானே

30

51.

திருவாலங்காடுறையும் செல்வர் தாமே

78

52.

திருவானைக்காவுளானை

செழுநீர்த்திரளைச் சென்றாடினேனே

63

53.

திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப்பெற்றேன் நானே

53

54.

திருவீழிமிழலையானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே

50

55.

திருவையாறகலாத செம்பொற் சோதி

38

56.

தென்பரம்பைக் குடியின்மேய திருபவலம்

பொழிலானைச் சிந்திநெஞ்சே

86

57.

தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர்

நடு தறியைக் காணலாமே

61

58.

நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்றுய்ந்தவாறே

20

59.

நாகைக்காரோணத்து எஞ்ஞான்றும் காணலாமே

22

60.

நாரையூர் நன்னகரில் கண்டேன் நானே

74

61.

நின்ற நெய்த்தானா என் நெஞ்சுளாயே

41

62.

நீடூரானை நீதனேன் என்னே நான் நினையாவாறே

11

63.

நெய்த்தானம் என்றும் நினையும் நினைந்தக்கால் உய்யலாமே

42

64.

பழன நகரெம் பிரானார் தாமே

36

65.

பள்ளியின் முக் கூடலானைப் பயிலாதே

பாழேநான் உழன்றவாறே

69

66.

பாசூர்மேய பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்தவாறே

83

67.

புண்ணியனை பொய்யிலியைப் பூந்துருத்தி கண்டேன் நானே

43

68.

புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே

-