தொடர் எண் | ஈற்றுத் தொடர்கள் | பதிக எண் |
| | ஆற்ற நாள் போக்கினேனே | 54 |
69. | பூதஞ்சூழப் புலியூர்ச் சிற்றம்பலத்தே புக்கார் தாமே | 2 |
70. | பூதஞ் சூழப் புறம்பயம் நம்மூரென்று போயினாரே | 13 |
71. | பைங்கண் ஏற்றார் பலியேற்றார் பந்தணை நல்லூராரே | 10 |
72. | பெரும்பற்றப் புலியூரானைப் | |
| | பேசாத நாள் எல்லாம் பிறவா நானே | 1 |
73. | பொழில் திகழும் பூவணத் தெம்புனிதனார்க்கே | 18 |
74. | பொன்னி சூழ்ந்த வலஞ்சுழியே புக்கிடமாமன்னினாரே | 72 |
75. | போற்றி என முடியும் திருத்தாண்டகம் | 5 |
76. | மழபாடி மண்ணும் மணாளன்தானே | 39 |
77. | மழபாடி வயிரத்தூணே என்றென்றே நானரற்றிநைகின்றேனே | 40 |
78. | மறைக்காட்டுறையும் மணாளன் தானே | 23 |
79. | மாகடல் சூழ்கோகரணம் மன்னினானே | 49 |
80. | முன்னோ பின்னோ திருவாரூர்க் கோயிலாக் கொண்ட நாளே | 34 |
81. | வலம்புரமே புக்கங்கே மன்னினாரே | 58 |
82. | வழிவைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே | 12 |
83. | வானவர்கள் வணங்கிஏத்தும் வலிவலத்தான் காண் | |
| | அவனென் மனத்துளானே | 48 |
84. | வாய்மூர் அடிகளை நான் கண்டவாறே | 77 |
85. | விண்ணிழி தண்வீழிமிழலையானே | 52 |
86. | வீழி மிழலையே மேவினாரே | 51 |
87. | வெண்காடுமேவிய விகிர்தனாரே | 35 |
88. | வெண்ணியமர்ந்துறைகின்ற விகிர்தனாரே | 59 |