பக்கம் எண் :

358
 

ஆறாம் திருமுறை

சிறப்புக் குறிப்புடைய திருப்பதிகங்கள்

 

ப. தொ. எண்

அகப்பொருட் பதிகங்கள்

222, 226, 248, 258, 271

இறைவனைக் கண்ட வண்ணம்

310

உபதேசம்

274

உலக மாயைகளை வெறுத்துரைப்பது

240

கயிலாயம் பாடல்தோறும் சொல்லப்பெறுவது

254

சிவபிரானுடைய திருவடையாளம்

217, 231

சிவனைச் சேரார் தீநெறி சேர்வர்

263

சிவனைச் சேரார் நன்னெறி சேராதார்

279

தலங்கள் பல சொல்லப் பெறுவன

230, 235, 283, 284

திருவடி சூட்டிய சிறப்புரைப்பது

227

திருவாரூர்க் கோயிலின் பழமை கூறுவது

247

நெஞ்சறிவுறுத்தல்

244, 255

பலியேற்றலின் சிறப்பு

222, 226

போற்றி கூறல்

218, 245, 268, 269, 270

மன்னன் ஆணைக்கு மறுமொழி

311

ருத்ரத்தின் கருத்தமைந்த பதிகம்

307

வாய்மூர் இறைவன் திருக்காட்சி

290

க்ஷேத்திரக் கோவை

283