எண் | அற்புதத் திருப்பதிகம் | பதிகத் தொடர்எண் |
1. | தடுத்தாட் கொண்டது பித்தா பிறை | 1 |
2. | தவநெறி வேண்டியது மலையாரருவி | 13 |
3. | திருவடி சூட்டப்பெற்றது தம்மானையறியாத | 38 |
4. | கழுமலக் காட்ச சாதலும் பிறத்தலும் | 58 |
5. | திருத்தொண்டத் தொகை பாடியது தில்லை வாழந்தணர் | 39 |
6. | செங்கல் பொன்னானது தம்மையே புகழ்ந்து | 34 |
7. | நெல்மலை பெற்றது நீள நினைந்து | 20 |