ஏழாம் திருமுறை சிறப்புக் குறிப்புடைய திருப்பதிகங்கள் | | பதிக எண் | 13 | சுந்தரர் தன் குணம் குறைகூறல் | 15, 23, 24 | 14 | திருக்குறள் இடம் பெற்ற பதிகம் | 3 | 15 | தேவார மூவர் பெயரும் அமைந்த பதிகப்பாடல் | 78-11 | 16 | தேவி காஞ்சியில் பூசித்ததைக் குறிப்பது | 61 | 17 | நம்பி என்ற திருப்பதிகம் | 63 | 18 | பலியேற்க வந்த இறைவர் மீது மகளிர் கொண்ட மையலை உரைப்பது | 36 | 19 | பழமொழி நிறைந்த பதிகம் | 60 | 20 | பறவை விடு தூது | 37 | 21 | புகழாப்புகழ்ச்சி | 44 | 22 | முறையீடுரைப்பது | 55 | 23 | மூவேந்தர் முன் மொழிந்த பதிகம் | 2 | 24 | சுந்தரர் வரலாற்றுக் குறிப்புள்ள பதிகங்கள் | 17, 54, 89, 100 | 25 | வினாவுரைப் பதிகம் | 4, 6, 36, 99 |
|