பக்கம் எண் :

421
 

ஏழாம் திருமுறை

சிறப்புக் குறிப்புடைய திருப்பதிகங்கள்

  பதிக எண்
1அகப்பொருட்பதிகங்கள்36, 37
2அசதியாடல் 5-46
3ஆட்படும் ஆறு வலியுறுத்தல்18
4ஆரூர்ப்பெருமானின் பிரிவாற்றாமை51, 59, 83
5ஆற்றுப்படை81
6உபதேசம் நெஞ்சுக்கு7, 35, 50, 64
 உலகுக்கு78, 81
7ஊர்த்தொகை31,77
8ஏசின பதிகம்44
9ஏசின அல்ல இகழ்ந்தன எனக் கூறல்14
10கயிலை செல்ல இறைவன்
ஆனை தந்ததைக் கூறல்
100
11காவிரி வருணனை74
12கானப் பேருறை இறைவறைக்
கண்டுதொழ விரும்பியது
84