பக்கம் எண் :

1270
 

உரையாசிரியன் சொல்

"நால்வர்நம் மூலர் நயந்தெமையாள் ஐங்குரவர்
சால்பாம் சிவயசிவ சார்ந்து."

"நம்பிரான் மூலர் நவின்றதிரு மந்திரம்
நம்பெருவாழ் வைந்தெழுத்தாம் நாடுங்கால் - செம்பொருளாம்
வாழ்கதிரு மூலர்சொல் வாழ்கநம்பி ரான்மூலர்
வாழ்கதமிழ் சைவம்வாழ்க."