New Page 1
சேட் படை
முருகு தலைச்சென்ற கூழை
முடியாமுலைபொடியா
ஒருகு தலைச்சின் மழலைக்கென்
னோவைய வோதுவதே.
104
12.16 மறைத்தமை கூறி நகைத்துரைத்தல்
மறைத்தமை கூறி நகைத்துரைத்தல்
என்பது இவளதிளமை கூறுகின்றது தழைவாங்குதற்பொருட்டன்றாகவேண்டும்; அதுவன்றி இந்நாளெல்லாமியைய
மறுத்து இப்பொழுது இவளிளையளென்று இயையாமைகூறி மறுக்கவேண்டிய தென்னை? இனி யிவ்வொழுக்கம்
இவளையொழிய வொழுகக் கடவேனென உட்கொண்டுநிற்ப, நீ யென்னை மறைத்தகாரியம் இனி நினக்கு
முடியாதென அவனோடு நகைத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
105. பண்டா லியலு மிலைவளர்
பாலகன் பார்கிழித்துத்
தொண்டா லியலுஞ் சுடர்க்கழ
லோன்தொல்லைத் தில்லையின்வாய்
____________________________________________________________
பெருந்துறைப் பிள்ளை-பெருந்துறைக்கணுளளாகிய
எம் பிள்ளையுடைய; கள் ஆர் முருகு தலைச்சென்ற கூழை முடியா-தேனார்ந்த நறுநாற்றம் தம்மிடத்தடைந்த
குழல்கள் முடிக்கப்படா; முலை பொடியா-முலைகள் தோன்றா; ஒரு குதலைச் சின் மழலைக்கு-ஒரு குதலைச்
சின்மழலை மொழியாட்கு; ஐய-ஐயனே; ஓதுவது என்னோ-நீ சொல்லுகின்றவிது யாதாம்!
சிறிதுமியைபுடைத்தன்று எ-று.
ஏகாரம்: அசைநிலை. கள்ளார்
கூழையென வியையும். குதலைமை-விளங்காமை. மழலை-இளஞ்சொல். சின்மழலை திறத்தென நான்காவது ஏழாவதன்
பொருட்கண் வந்ததெனினு மமையும். இவை நான்கற்கும் மெய்ப் பாடும் பயனும் அவை.
104
12.16. என்னைமறைத்தபின் எண்ணியதரிதென
நன்னுதல்தோழி நகைசெய்தது.
இதன் பொருள்: பண்டு
ஆல் இயலும் இலை வளர் பாலகன்-முற்காலத்து ஆலின்கணுளதாம் இலையின்கட்டுயின்ற பாலகனாகிய
|