பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 933


                அப்பர், சுந்தரர் பாடல் பெற்ற தலங்கள் (2)

     1. திருக்கச்சிமேற்றளி (காஞ்சிபுரம்)      2. திருநீடூர்

              ஞானசம்பந்தர் பாடல் மட்டும் பெற்ற தலங்கள் (111)

     1. கச்சிநெறிக்காரைக்காடு (காஞ்சிபுரம்)  2. குரங்கணில்முட்டம்
     3. மாகறல்                        4. திருவோத்தூர்
     5. திருவல்லம்                     6. திருவூறல்
     7. இலம்பையங்கோட்டூர்             8. திருவிற்கோலம்
     9. திருக்கள்ளில்                   10. திருவலிதாயம்
     11. திருவேற்காடு                   12. மயிலாப்பூர்
     13. திருஇடைச்சரம்                 14. அச்சிறுபாக்கம்
     15. திருவக்கரை                   16. அரசிலி
     17. இரும்பைமாகாளம்               18. எருக்கத்தம்புலியூர்
     19. திருச்சோபுரம்                   20. நெல்வெண்ணெய்
     21. அறையணிநல்லூர்               22. வடுகூர்
     23. திருமாணிகுழி                  24. புறவார்பனங்காட்டூர்
     25. நெல்வாயில்                    26. நல்லூர்ப்பெருமணம்
     27. மயேந்திரப்பள்ளி                28. தென்திருமுல்லை வாயில்
     29. காலிக்காமூர்                     30. பல்லவனீச்சரம்
     31. கீழைத்திருக்காட்டுப்பள்ளி         32. கண்ணார்கோயில்
     33. கடைமுடி                      34. திருப்பனந்தாள்
     35. சேய்ஞலூர்                     36. திருந்துதேவன்குடி
     37. திருவியலூர்                    38. திருவைகாவூர்
     39. வடகுரங்காடுதுறை               40. பெரும்புலியூர்
     41. திருப்பழுவூர்                    42. திருமாந்துறை
     43. திருப்பாற்றுறை                  44. ஈங்கோய்மலை
     45. முக்கீச்சுரம்                     46. நெடுங்குளம்
     47. தென்குடித்திட்டை                48. திருப்புள்ளமங்கை
     49. சக்கரப்பள்ளி                    50. ஆவூர்பசுபதீச்சரம்
     51. பட்டீச்சுரம்