|
இரண்டாம் பாகம்
சமுத்திரத்தினது முழக்கத்தைப்
போலுஞ் சிள்வண்டுகள் முழங்காநிற்கும் அற்றாவென்று சொல்லுங் காட்டினுட் சேர்த்து விட்டு வந்தார்கள்.
அங்கே கிடந்தவர்கான அவர்களுள் சிலர் தங்கள் பிராணனானது கெட்டு இறந்தார்கள். சிலர் உலைவானது
பொருந்தும் வண்ணம் மயக்கமுற்றுப் பூமியில் வீழ்ந்தார்கள்.
உறனிக் கூட்டத்தார்படலம் முற்றிற்று.
சீறாப்புராணம் இரண்டாம்
பாகம்
மூலமும், பொழிப்புரையும்
முற்றுப் பெற்றது.
|