O ஊருக்கெல்லாம் அவர்தம் வாழ்க்கை குன்றில் எரிந்திடும் கோடி தீபமாய் ... O கண்களில் வெளிச்சமாய் ... மாலை நிழலாய் ... மகிழ்ச்சிக் கவிதையாய் ... ஈர நதியாய் ... நதியின் சுழிப்பாய் ... வசியச் சுரங்கமாய் ... விரிந்து சிறந்தது ! O நாற்பது வயது ஆன கதீஜா நாயகத்தை விட மூத்தவர் எனினும் ... இளைய நிலவாய் அழகு ததும்பினார்; முதிய நதியாய் அலைகள் மீட்டினார் ! O நாயகம் மணம் முடித்த நற்செய்தி தாம் கேட்டு பால்புகட்டிய பிள்ளைக்கு வாழ்த்துமடல் வாசிக்க |