வயதானவர்களை விடுவிப்பதற்கு பதிலாக... இளைஞர்களை விடுவித்தால் இரட்டிப்பு வேலை வாங்கலாமே என்றனர்! O கைவிலங்குகளை கனக மணி வளையல்களாக்குவதே என் வேலை! அல்லாவின் கருணை ஒன்றுக்காகவே... அடிமைச் சங்கிலிகளை அறுத்தெறிகிறேன் என்றார் அபூபக்கர். அபிசீனியாவில் அபலைகள்! O கடலிடம் விடுமுறை எடுத்துக் கொண்டு முட்டையிடுவதற்காக முள்ளிக்கரைக்கு வருகிற ஆமைகளைப் போல... நொறுக்கப்பட்ட முஸ்லீம்கள் நபிகளிடம் வந்தனர்! O |