ஊமைகள் எழுதிய உயிரில்லாத ஓவியத்தில்... அல்லா என்கிற திருநாமம் தவிர அறிவிப்பு முழுவதும் அழிந்து விட்டது ! O அறைந்தார் நபிகள் - பார்த்தவர் பதைத்தார் - உண்மை பிறந்த உத்தமர் நாவை ஊரே புகழ்ந்தது ! O பகிஷ்காரம் பாதிவழியில் படுத்துவிட்டது... O ஆனந்தவெள்ளம் அலைக்கரங்களை நீட்டியது... O நபியின் பிள்ளைகள் நாளும் மகிழ்ந்தனர்... |