பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்299


அல்லாவின்

முன்னிலையில்

அய்ந்து வேளைத் தொழுகை

அமலாயிற்று!

 

O

 

அண்ணலின் விண்ணேற்றம்

வீணான மனிதருக்கு

வியப்பை விளைவித்தது.

 

O

 

சருவேசுரனுக்கு

சகலமும் சாத்தியம்.

அகந்தைச் செக்கில்

அகப்பட்ட மனிதனுக்கு

வினாக்களைத் தொடுப்பதே

வேலையாகிவிட்டது!