| அகமாவில் அணைக்கும் கரங்கள் அற்புதங்களைத்தேடிய அறிவாளிகள் O பூமி வெடிக்கட்டும் புத்தூற்று பிறக்கட்டும். சூழட்டும் சோலை. O சுந்தர அரண்மனை சுடர்விடட்டும் உடனே. வானம் உடைந்து வரட்டும் தலைமேலே. O மலைகள் நடந்து மைதானம் வரட்டும். நீல வானத்தில் நீர். நிமிர்ந்தேறிச் சென்றாலும் ஓதத்தக்க வேதத்தை உடனே இறக்கும். O இல்லாவிடில் நம்புவதாக இல்லை இடியென முழங்கினர்... இதயத்தை |