மதீனா வரவேற்கிறது . . . O ஆறுமணிக்கு அன்றாடம் வருகின்ற ஆதவன் அவசரத்தில் என்றேனும் ஐந்துக்கே வந்ததுண்டா ? O மாதத்திற்கு ஆறு அம்மாவாசை ? பத்து பௌர்ணமி ? O கோழி விதைக்குள்ளிருந்து கொடிக்கால்கள் வெடித்துவர நாற்பது நாள் ஆனதுண்டா ? O தாளகதி தப்பாத இயற்கை தாவிக் குதித்ததில்லை ! O இயற்கை - பருவங்களால் பாடம் நடத்தும் ஞானாசிரியன் ! |
|
|