படமெடுத்து படமெடுத்து நாயகத்தை இருத்தின. பழுதுவந்து நேருமென்று கழுவாமல் காத்தன ! O விரல் நகங்களில் விளையாட தமிழ் மருதாணிகள் வேரோடு மதீனாவிற்கு மாற்றலாகின ! O பாரவோனின் மணற் தோட்டத்து தென்னஞ்சிரட்டைகளான பிரமிடுகள் யோர்தான் நதியை எகிப்திய நாட்டின் எல்லையில் நிறுத்தின ! O அரைக்க, துணைக்கு பிரமிடுகள் இமயமலையை இழுத்துவந்தன ! O மருதாணித் தொவையல் மலையாய்த் திரண்டது. நகங்களின் எண்ணிக்கை |