பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
369

New Page 1

செய்யும் கைங்கரியமேயாம் என்பதனை முதல் நூறு திருப்பாசுரங்களால் அறுதியிட்டு அருளிச்செய்தார் ஆயிற்று.

திருவாய்மொழி நூற்றந்தாதி 

        பொரும்ஆழி சங்குடையோன் பூதலத்தே வந்து
        தருமாறுஓர் ஏதுஅறத் தன்னைத் - திரமாகப்
        பார்த்துஉரைசெய் மாறன் பதம்பணிக என்சென்னி;
        வாழ்த்திடுக என்னுடைய வாய்.

(10)

முதற்பத்து ஈட்டின் தமிழாக்கம் முற்றிற்று.

ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்.

வடக்குத் திருவீதிப்பிள்ளை மலரடி வாழ்க!

நம்பிள்ளை நற்றாள் வாழ்க!

மாறன் மலரடி வாழ்க!