பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

New Page 1

சிலப்பதிகாரம்

315

 

          தோன்றிய பின்னவன் றுணைமலர்த் தாளிணை
          ஏன்றுதுயர் கெடுக்கு மின்ப மெய்தி
          மாண்புடை மரபின் மதுரைக் கேகுமின்.
______________________________________________________

    138-9. இன்பமெய்த ஏகுமின்.
   

    ‘அங்ஙனம் அது காண்டலிற் பின்னர்ப் பரமபதத்திற்குச் சேறலும் மெய்யென்று
இன்பமெய்தி, மாட்சிமை பொருந்திய மரபினையுடைய மதுரைக்குச்
சென்மின்கள்,’ என்றானென்க.
   
                 

 பெருந்தேவனார் பாரதம்


        ‘தேனோங்கு நீழல் திருவேங் கடம்என்றும்
        வானோங்கு சோலை மலைஎன்றும் - தானோங்கு
        தென்னரங்கம் என்றும் திருஅத்தி யூர்என்றும்
             சொன்னவர்க்கும் உண்டோ துயர்?’