பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
411

வியாக்கியான மேற்கோள் சுலோகங்கள்

    அத்யந்த பக்தி யுக்தஸ்ய ந ஸாஸ்த்ரம் நைவச க்ரம:

(ப. 7)

    ‘ருக்மாபம் ஸ்வப்ந தீகம்யம் வித்யாத்து புருஷம் பரம்’ மநு ஸ்மிருதி,12: 122

(ப.  8)

    யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ.

(ப. 8, 87, 309, 348, 354)

    நாராயண பரம்ப்ரஹ்ம தத்வம் நாராயண:பர:
    நாராயண பரோஜ்யோதி: ஆத்மா நாராயண:பர: 

(ப. 9)

    தமேவ பாந்தம் அநுபாதி ஸர்வம் தஸ்ய பாஸா ஸர்வம்
    இதம் விபாதி.

(ப. 10)

    விஷ்ணோ: பதே பரமே மத்வ உத்ஸ:

(ப. 12)

    ஸ்மிருதி ப்ரம்ஸாத் புத்திநாஸ: புத்திநாஸாத் ப்ரணஸ்யதி.

(ப. 14)

    நாகாரணாத் காரணாத்வா காரணா காரணாந்நச
    ஸரீரக்ரஹணம் வ்யாபிந் தர்மத்ராணாய கேவலம்.

(ப. 15)

    நதேரூபம் நசாகாரோ நாயுதாநி நசாஸ்பதம்
    ததாபி புருஷாகாரோ பக்தாநாம் த்வம் ப்ரகாஸஸே.

(ப. 16, 223, 261, 348)

    ‘வர்ஷபிந்தோ: இவ அப்தௌ ஸம்பந்தாத் ஸ்வாத் மலாப:’

(ப. 18)

    அவிகாராய ஸூத்தாய நித்யாய பரமாத்மநே
    ஸதைகரூபரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே.

(ப. 22)