|
அன
அன்று ஈன்ற கன்றின்
பக்கல் வாத்சல்யத்தாலே முன் ஈன்ற கன்றைக் காற்கடைக்கொள்ளும் பசுவின் தன்மையைப் போன்று
(ப. 349)
கூற்றம் கண்டாற்போன்று
அச்சத்திற்குக் காரணம்
(ப. 351)
கிருஷிகன்
ஒருகால் பயிர் செய்து பதர்த்தால், பின்பும் பயிர் தன்னையே செய்யுமாறு போன்று
(ப. 352)
ஒரு கற்பகத்தரு
பணைத்துக் கணுத்தோறும் அரும்பினாற் போலே
(ப. 361)
யசோதைப்பிராட்டி
கிருஷ்ணனைத் தன் மடியிலே வளர்த்தி உவக்குமாறு போன்று
(ப. 364)
நாக்கு உலர்ந்தால்
கர்ப்பூரத்திரள் வாயிலே இடுவாரைப் போலே
(ப. 365)
தேர் முதலிய
பொருள்களை நடத்துமாறு போன்று
(ப. 366)
வீட்டிற்குள்ளே
இருந்து தத்தம் வீரத்தைப் பேசுவாரைப் போலே
(ப. 370)
கடல் கடைகிற காலத்தில்
எட்டு வடிவுகொண்டு நின்று கடைந்தது போன்று
(ப. 371)
மலரில் வாசனை
வடிவு கொண்டிருப்பது போன்று
(ப. 384)
ஈர்க்கில் அத்திக்காய்
கோத்தது போன்று
(ப. 388)
உழக்காலே கடலை முகக்க
ஒண்ணாதது போன்று
(ப. 390)
|