பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
465

வியாக்கியானத்தில் வந்துள்ள மேற்கோள் சுலோகங்கள்

(156ஆம் பக்கம் முடிய)

1. பத்தம் காலஸ்ய பாஸேந ஸர்வபூதாபஹாரிணா
  நநஸ்யந்தம் உபேக்ஷேயம் ப்ரதீப்தம் ஸரணம் யதா:

(பக்.4)

2. ஸ்ரீவத்ஸ வக்ஷா நித்யஸ்ரீ: அஜய்ய: ஸாஸ்வத: த்ருவ:

(பக். 5)

3. பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரம் ஸாஸ்வதம் ஸவம் அச்யுதம்.

(பக். 5)

4. யாவத் ஸூர்ய: உதேதிஸ்ம யாவச்ச ப்ரதிதிஷ்டதி
  ஸர்வம் தத்யௌவ நாஸ்வஸ்ய மாந்தாது: க்ஷேத்ரம்
                                [உச்யதே.

(பக். 6)

5. அகாயசிந்தா ஸமகாலமேவ
  ப்ராதுர்ப்பவம்ஸ்சாபதர: புரஸ்தாத்
  அந்த: ஸரீரேஷூ அபிய: ப்ரஜாநாம்
  பிரத்யாதி தேஸாவிநயம் விநேதா.

(பக். 6)

6. ராஜ்யம் நாம மஹாவ்யாதி: அசிகித்ஸ்ய: விநாஸந:
  ப்ராதரம்வா ஸூதம்வாபி த்யஜந்தி கலு பூமிபா:

(ப. 6)

7. தத்ர நாராயண: ஸ்ரீமாந்மயா பிக்ஷாம் ப்ரயாசித:
  தத: தேந ஸ்வகம் பார்ஸ்வம் நகாக்ரேண விதாரிதம்.

(பக். 9)

8. யாவத் நசரணௌப்ராது: பார்த்திவ வ்யஞ்ஜ நாந்விதௌ
  ஸிரஸா தாரயிஷ்யாமி நமே ஸாந்தி: பவிஷ்யதி.

(பக். 9, 98)

9. ஜீவிதம் மரணாந்தம் ஹி ஜராந்தே ரூப யௌவநே
  ஸம்பதஸ்ச விநாஸாந்தா: ஜாநந்க: த்ருதிம் ஆப்
                                [நுயாத்.

(பக்.9)