கள
கள்ளரைத் தேடிப்
பிடிக்குமாறு போலே’
(பக். 399)
‘குழந்தையினுடைய தொட்டிற்காற்கடையிலே
கிடக்கும் தாயைப் போலே’
(பக். 404)
‘பெரிய திருநாளுக்கு
எல்லாத் திக்குகளினின்றும் வந்து ஏறுமாறு போன்று’
(பக். 405)
‘கனவில் கிடைத்த
தனம் போலே’
(பக். 416)
‘சர்வேசுவரன் தன்
சர்வாத்தும பாவத்தைச் சொல்லுமாறு போலே’
(பக். 423)
‘மற்றைத் தேவர்கள்
விஷயத்தில் சொல்லுகிற உயர்வுகள் ஒன்று ஒழியாமல் பொய்யாய் இருக்குமாறு போலே’
(பக். 424)
‘என் தாய் மலடி
என்ன ஒண்ணாதது போன்று’
(பக். 440)
‘இராஜபுத்திரன்
ஓர் ஒலியலை உடுத்துத் தாழ இருந்தாலும் ஐஸ்வரியத்தில் குறைந்து தோன்றாதது போன்று’
(பக்.
443)
‘கெடு மரக்கலம்
கரை சேர்ந்தாற்போலே’
(பக். 445)
|