ய
யாலே முக்தர்களுடைய
சரீரத்தைக்காட்டிலும் சிலாக்கியம். 1அடியார்களின் பொருட்டு அவதரித்த பகவானுடைய
அவதாரம் போலே சிலாக்கியம்.
(11)
திருவாய்மொழி நூற்றந்தாதி
மாநலத்தால் மாறன்
திருவல்ல வாழ்புகப்போய்த்
தானிளைத்து வீழ்ந்தவ்வூர்
தன்னருகில் - மேல்நலங்கித்
துன்பமுற்றுச் சொன்ன
சொலவுகற்பார் தங்களுக்குப்
பின்பிறக்க வேண்டா
பிற.
ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்.
_____________________________________________________
1. கூறிய
பொருளைத் திருஷ்டாந்தத்தைக் காட்டி உறுதிப்படுத்துகிறார்
‘அடியார்களின்’ என்று தொடங்கி.
|