பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
489

ஸ்ரீ

பெரியோர்கள் உரைத்த உரைநயங்கள் - உள்ள இடங்கள்

1. ஆளவந்தார் :

    “தேவார் கோலத்தொடும் திருச்சக்கரம் சங்கினொடும் ஆஆ என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே”

பக். 33.

    “வெள்ளநீர்ச் சடையானும் நின்னிடை வேறு அலாமை விளங்க நின்றதும்”

பக் 455.

2. பிள்ளான் :

    “கொடிய என்நெஞ்சம் அவன் என்றே கிடக்கும்”

பக். 121.

    “ஆறு எனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்”

பக். 321.

    “மான் ஏய் நோக்கு நல்லீர்”

பக். 38

    “சூடு மலர்க் குழலீர்”

பக். 396.

    “எம்மை நீர் நலிந்து என்செய்தீரோ”

பக். 403

    “பத்தாம் திருவாய்மொழி முன்னுரை”

பக். 427

    “அது இது உது என்னலாவன அல்ல”

பக். 443.

3. எம்பெருமானார்:

    “தேவார் கோலத்தொடும் . . . ஆனானே”

பக். 33.

    “இரண்டாம் திருவாய்மொழி அவதாரிகை”

பக். 41.

    “வெள்ளநீர்ச் சடையானும் நின்னிடை வேறு அலாமை விளங்க நின்றதும்”

பக். 455.

    “நின்றவாறும் இருந்தவாறும் கிடந்தவாறும்”

பக். 466.

4. கூரத்தாழ்வான்:

    “பத்தாம் திருவாய்மொழி முன்னுரை”

பக். 427.

5. எம்பார் :

    “பத்தாம் திருவாய்மொழி முன்னுரை”

பக். 427.