பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
490

6

6. பட்டர் :

    “என்கொள்வன் உன்னைவிட்டு”

பக். 17.

    “ஆறெனுக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்”

பக். 321.

7. நஞ்சீயர் : 

    “பொலிக பொலிக பொலிக”

பக். 43.

    “நாடகம் செய்கின்றன”

பக். 53.

    “கொடிய என்நெஞ்சம் அவன் என்றே கிடக்கும்”

பக். 121.

    “கொடியான்”

பக். 272.

    “கோலங்கொள் சுவர்க்கமும் யானே”

பக். 273.

8. ஆண்டாள் :

    “உற்றார்களை அழிப்பேனும் யானே”

பக். 266.

    “அலப்பாய் ஆகாசத்தை நோக்கி”

பக். 356.

9. பிள்ளையமுதனார் :

    “அம்மான் ஆழிப்பிரான் அவன் எவ்விடத்தான் யான் ஆர்”

பக். 28.

10. ஆப்பான் திருவழுந்தூர் அறையர் :

    “பெரிய கிருதயுகம் பற்றி”

49, 50.

    “ஆறு எனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்”

பக். 323, 324.

11. உய்ந்த பிள்ளை :

    “பச்சிலை நீள்கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும்”

பக். 405.

12. அம்மங்கியம்மாள் :

    “தொல் அருள் நல்வினையால் சொலக் கூடும்கொல்”

பக். 422.

13. முன்புள்ள முதலிகள் :

    “செழுமா மணிகள் சேரும் திருக்குடந்தை”

பக். 371.