| ப 
    பருவம் நிரம்புவதற்கு முன்பு, தான் பிரதிகூலரை அஞ்சப்பண்ணுமாறு
போலே. 
பக். 448.
 
    காரண நிலையில் சித்து அசித்துக்களைக்கொண்டு
காரியங்கொண்டதைப் போன்றது. 
பக். 454. 
  
    ரக்ஷணத்திற்கு அவன் சமைந்தாற்போலே. 
பக். 460. 
  
    நெருப்பின் அருகில் இருக்கும் மெழுகு போலே. 
பக்.
460. 
  
    தண்ணீர் குடிக்கக் கல்லின ஏரியிலே கல்லைக் கட்டிக்
கொண்டு விழுந்து முடிந்துபோவாரைப் போலே. 
பக். 463.
 
    ஒரு கடலோடே ஒருகடல் பொறாமைகொண்டு கிடந்தாற்போலே. 
பக். 464. 
    அருச்சுனனுக்குச் சொன்னாற்போலே. 
பக். 468. 
    கனாவில் கண்ட காட்சி போன்று 
பக். 472,
473.
 
    விடாய்கொண்டவன் ‘ஒருகால் நாக்கு நனைக்க அமையும்’
என்றாற்போலே. 
பக். 473.
 
    பொற்குப்பியில் மாணிக்கம் போலே. 
பக். 475. 
    மலைநெகிழ்ந்தாற்போன்று. 
பக். 475. |