கள
களிலே ஈடுபட்டவர்கள்
பாசுரம் கேட்டு அழிகையும் பேற்றிலே சேர்ந்ததாகையாலே இதுதானே பலம் என்கிறது.
(11)
திருவாய்மொழி
நூற்றந்தாதி
பொன் னுலகு பூமியெல்லாம்
புள்ளினங்கட் கே வழங்கி
என்னிடரை மாலுக் கியம்புமென
- மன்னுதிரு
நாடுமுதல் தூது நல்கிவிடு
மாறனையே
நீடுலகீர்! போய்வணங்கும்
நீர்.
ஆழ்வார் எம்பெருமானார்
சீயர் திருவடிகளே அரண்.
|