பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

என

420

திருவாய்மொழி - ஏழாம் பத்து

என்கிறார். வைகல் - காலம். ‘ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி’ என்று அவன் விஷயத்தில் இவர் பிரார்த்தித்ததை இது கற்ற அடியார் விஷயத்திலே நித்தியசூரிகள் அடிமை செய்வார்கள் என்றபடி.

(11)

             திருவாய்மொழி நூற்றந்தாதி

        இன்பக் கவிபாடு வித்தோனை இந்திரையோடு
        அன்புற்று வாழ்திருவா றன்விளையில் - துன்பமறக்
        கண்டடிமை செய்யக் கருதியமா றன்கழலே
        திண்திறலோர் யாவர்க்கும் தேவு.

(70)

ஏழாம்பத்து ஈட்டின் தமிழாக்கம்

முற்றிற்று.

ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்.

நம்பிள்ளை நற்றாள் வாழ்க!

வடக்குத் திருவீதிப் பிள்ளை மலரடி வாழ்க!

மாறன் மலரடி வாழ்க!

____________________________________________________

1. ‘வைகலும்’ என்றதனால் பலித்த பொருளை அருளிச்செய்கிறார், ‘ஒழிவில்’
  என்று தொடங்கி. இது. திருவாய். 3. 3 : 1.