| 8. மாவடிப்பள்ளம் “பாபாஷாகேப்” என்னும் இஸ்லாமியர் இப்பெருமானை வணங்கி புத்திரப்பேறு பெற்று இத்தலத்திற்கு பூமிதானம் செய்தாரென்றும் கல்வெட்டுக்களால் அறியமுடிகிறது. 9. குளக்கரையில் காவேரியம்மனுக்குத் தனிக்கோவில் உள்ளது. 10. புஷ்கரணிக்கு வடமேற்கு திக்கில் உள்ள ஆஞ்சநேயரும் அவசியம் தரிசிக்க வேண்டிய வரப் பிரசாதி. |