வழிபாடின்றி இருந்த இத்தலத்தினை தனது தளர்ந்த வயதில் புணருந்தாரணம் செய்ய முயன்ற வடுக நம்பி பணியைத் தொடங்குங்காலை முக்தியடைந்து விட்டதால் அவரது சீடரான சுந்தர ராமானுஜ தாசர் என்பவர் திருப்பணி செய்து இன்றுள்ளவாறு கோவிலைக் கட்டியுள்ளார். இவரின் குடும்பத்தாரும் இவரும் கோவிலுக்கு அருகாமையில் குடியிருந்து நிர்வாகத்தையும் நேரில் பார்த்து வருகின்றனர் 1972இல் குடமுழுக்கு நடைபெற்றது. |