பக்கம் எண் :

479

     11. கி.பி. 1801இல் கட்டப்பொம்மனுக்கும், ஆங்கிலேயர்கட்கும்
நடைபெற்ற போரில் இந்தக் கோவிலையும் சுற்றியுள்ள பகுதிகளையும்
மையமாக வைத்து ஒரு கோட்டையாகப் பயன்படுத்தப்பட்டது.