பக்கம் எண் :

697

இம்மந்திரத்தை 8 லட்சம் முறை ஜெபித்தால் என்னுடன்
இரண்டறக் கலக்கும்
ஸாயுஜ்யம் கிட்டும்.
 



30. அஷ்ட திக்கஜங்கள்

இந்த சிஷ்ய வர்க்கத்தை உருவாக்கியவர் மணவாள மாமுனிகள்.

1. வானமாமலை ஜீயர்
2. பட்டர் பிரான் ஜீயர்
3. திருவேங்கிடராமனுஜ ஜீயர்
4. கோயில் அண்ணன் ஜீயர்
5. பிரதிவாதி பயங்கரம் ஜீயர்
6. எறும்பியப்பா
7. அப்பிள்ளை
8. அப்பிள்ளார்.