Try error :java.sql.SQLException: Closed Resultset: next
 
5. திருநின்ற சருக்கம்
27. திரு நீல நக்க நாயனார் புராணம்
1.பூத்த பங்கயப் பொகுட்டின் மேல் பொருகயல் உகளும்
காய்த்த செந் நெலின் காடு சூழ் காவிரி நாட்டுச்
சாத்த மங்கை என்று உலகு எலாம் புகழ் உறுந் தகைத்தால்
வாய்த்த மங்கல மறையவர் முதற்பதி வனப்பு.
உரை