11. பத்தராய்ப் பணிவார் சருக்கம்
61. சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் புராணம்
1.காரண பங்கயம் ஐந்தின் கடவுளர் தம் பதம் கடந்து
பூரண மெய்ப் பரஞ்சோதி பொலிந்து இலங்கு நாதாஅந்த
தாரணையால் சிவத்து அடைந்த சித்தத்தார் தனி மன்றுள்
ஆரண காரணக் கூத்தர் அடித்தொண்டின் வழி அடைந்தார்.
உரை