|
11. பத்தராய்ப் பணிவார் சருக்கம் 65. அப்பாலும் அடிச்சார்ந்தார் புராணம் |
1. | மூவேந்தர் தமிழ் வழங்கும் நாட்டுக்கு அப்பால முதல்வனார் அடிச்சார்ந்த முறைமை யோரும் நா வேய்ந்த திருத்தொண்டத் தொகையில் கூறும நல் தொண்டர் காலத்து முன்னும் பின்னும் பூ வேய்ந்த நெடும் சடை மேல் அடம்பு தும் புதிய மதி நதி இதழி பொருந்த வைத்த சேஏந்தும் வெல் கொடியான |
|
உரை
|