36பெயர் விளக்கம்

     சோழநாட்டுப் பதிகள்:- இவை ஆளுடைய பிள்ளையார் வழிபட்டுப் பதிகமருளியவை. தலவிசேடங்கள் அவ்வத்திருப் பாட்டுக்களின் கீழே பதிகக் குறிப்புக்களின் கீழ்த் தரப்பட்டுள்ளன. கண்டு கொள்க. அகத்தியான் பள்ளி - 2501. அரதைப் பெரும்பாழி - 2301; அம்பர் - 2426; அம்பர் மாகாளம் - 2428; அவளிவனல்லூர் - 2272; அழுந்தூர் - 2332; அன்பிலாலந்துறை - 2206; ஆக்கூர்த் தான்றோன்றி மாடம் - 2434 - ஆக்கூர் - பதியின் பெயர் - தான்றோன்றி மாடம் - கோயிலின் பெயர்;- தான்றோன்றி மாடம் - கோயிலின் பெயர்; மாடம் - மாடக்கோயில்களுள் ஒன்று; ஆரூர் - 2244 - 2394; ஆலம் பொழில் - 2249; ஆவடுதுறை - 2315; ஆவூர்ப் பசுபதீச்சரம் - 2274; ஆறை வடதளி - 2287; ஆனைக்கா - 2242; இடைமருது - 2310; இடும்பாவனம் - 2521;ஆவூர் - பதி; பசுபதீச்சரம் கோயில். ஆறை மேற்றளி - 2397; இரும்பூளை - 2298; இன்னம்பர் - 2194; ஈங்கோய்மலை - 2220; உசாத்தானம் - 2523; உச்சி - 2065; சிவபுரி என வழங்கப்படும். எதிர்கொள்பாடி - 2188; எறும்பியூர்மலை - 2246; ஐயாறு - 2197; ஓமாம்புலியூர் - 2148; கஞ்சனூர் - 2190; கடம்பை - 2150; திருக்கடம்பூர் - கடவூர் - 2431; கடவூர் - மயானம் - 2433; கடிக்குளம் - 2522; கண்டியூர் - 2250; களர் - 2473; கடனாகைக்காரோணம்; 2365; கடற்கரையில் உள்ள நாகப்பட்டினத்துள்ள காரோணம் என்னும் திருக்கோயில் என்பது பொருள்; கண்ணார் கோயில் - 2183; குறுமாணக்குடி என வழங்கப்படும்; கரவீரம் - 2471; கருகாவூர் - 2269; கருப்பறியலூர் - 2152; கழிப்பாலை - 2065; கற்குடி மலை - 2240; காட்டுப்பள்னி - 2247; காறாயில் - 2472; கானூர் - 2201; கீழ்வேளூர் - 2365; குடந்தைக்காரோணம் - 2306; குடந்தைக் கீழ்க்கோட்டம் - 2306; குடமூக்கு - 2303; குடவாயில் - 2301; (தென்) குரங்காடு துறை - 2314; (வட) குரங்காடு துறை - 2195; குறுக்கை - 2187; கைச்சினம் - 2472; கொடுங்குன்றம் - 2527; கொள்ளிக்காடு - 2472; கோடிக்குழகர் - 2521; கோடிகா - 2182; கோட்டூர் - 2472; கோலக்கா - 199. திருத்தாளமுடையார் கோயில் என்று வழங்கப்படுவது. ஆளுடைய பிள்ளையார் பொன் தாளம் பெற்றபதி; கோழம்பம் - 2329; கோளிலி - 2473; சக்கரப்பள்ளி - 2259; சத்திமுற்றம் - 2288; சாத்தமங்கை - 2357; சிராப்பள்ளி மலை - 2241; சிவபுரம் - 2301; செங்காட்டங்குடி - 2365; செம்பொன்பள்ளி - 2338; செந்துறை - 2240; சேய்ஞலூர் - 2140; சண்டீசநாயனர் அவதரித்த பெருமையுடைய பதி; சேலூர் - 2262; சேறை - 2301; சோற்றுத்துறை - 2251; தண்டலை நீணெறி - 2473; தருமபுரம் - 2341;தலைசை - (தலைச்சங்காடு.) 2015; தலையாலங்காடு - 2471; தவத்துறை - 2245; திருந்துதேவன்குடி - 2044 - தில்லை 2040; (சிதம்பரத்தலம்); துருத்தி 2189 - 2334; தேங்கூர் - 2472; தேவூர் - 2472; நல்லம் - 2331. நல்லூர் - 2263ள்ளாறு - 2852; நறையூர் 2391; நனிபள்ளி - 2010; நாகேச்சுரம் - 2309; நாறையூர் 2181; நாலூர் - 2301; நின்றியூர் - 2187; நீடூர் - 2185; நெடுங்களம் - 2245; நெய்த்தானம் - 2203; நெல்லிக்கா - 2472; பட்டீச்சரம் - 2289; பட்டீசர் - சுவாமி பெயர்; பனந்தாள் - 2187; பந்தணநல்லூர் - 2148 - 2187; பராய்த்துறை - 2238; பருதிநியமம் - 2273; பல்லவனீச்சரம் - 2020; பழமண்ணிப் படிக்கரை - 2186; பழனம் - 2196; பழுவூர் - 2133; பறியலூர் (வீரட்டம்) 2340; பனையூர் - 2417; பாச்சிலாச்சிராமம் - 2208; பாலைத்துறை - 2262; பாம்புரம் - 2415; பாற்றுறை - 2246; புகலூர் - 2385; புத்தூர் - (அரிசிற்கரைப் புத்தூர்) 2801;