ஒருவேற்றுமைக்கு ஓருருபு வருதலும், ஒரு வேற்றுமைக்குப் பல உருபு வருதலும் என்ற இருகூறுகள் | 22 |
ஓருருபிற்கே பல பொருளும், ஒரு பொருட்கே பல உருபும் வரும் வேற்றுமை இயல்பு | 23 |
பகுபதம் முதலியவற்றை நிலைக்களனாகக் கொண்டு உருபுகள் தோன்றும் என்பது | 24 |
எழுவாய்உருபு பற்றிய பலர் மதங்கள் இன்ன என்பது | 25 |
எழுவாய்வேற்றுமை தோன்றும் நிலைக்களன்கள் இவை என்பது | 26 |
இருவினைமுதலால் நிகழும் ஒருவினையும் உண்டு என்பது | 27 |
வினைமுதல், ஏவுதல்கருத்தா முதலிய மூவகைப்படும் என்பது | 28 |
வினைமுதற்குப் புறனடை | 29 |
விளிக்கு நூற்பா விளம்பாததன் காரணம் இஃது என்பது | 30 |
இரண்டாம்வேற்றுமை, கருத்துஉண்டாதல் முதலிய பல பொருள்களில் வரும் என்பதும், அதன் புறனடையும் | 31, 32 |
கருவி மூவகைப்படும் என்பது | 33 |
முதற்காரணம் முதலியன மூன்றாம் வேற்றுமையின்பாற்படும் என்பதும், மூன்றாம் வேற்றுமைப் புறனடையும் | 34, 35 |
கேளாது ஏற்றல் முதலிய பல பொருள்களில் நான்காம் வேற்றுமை வரும் என்பதும் அதன் புறனடையும் | 36, 37 |
நிலைத்திணை முதலியவற்றை அடிப்படையாகக்கொண்டு ஐந்தாம்வேற்றுமை தோன்றும் என்பதும், அதன் புறனடையும் | 38, 39 |
ஒற்றுமை முதலிய கிழமைப்பொருள்களில் ஆறாம் வேற்றுமை தோன்றும் என்பதும் அதன் புறனடையும்
| 40, 41 |
உரிமை முதலிய பொருள்களில் இடமும், கூட்டிப் பிரித்தல் முதலிய பொருள்களில் இடமல்லா இடமும் தோன்றும் என்பதும், ஏழாவதன் புறனடையும்
| 42, 43 |
வினைமுதலொடு வரும் உருபுகள் இவை என்பது | 44 |
செயப்படுபொருளொடு வரும் உருபுகள் இவை என்பது் | 45 |
கருவியொடு வரும் உருபுகள் இவை என்பது | 46 |