கொள்வோனொடு வரும் உருபுகள் இவை என்பது | 47 |
நீக்கத்தொடு வரும் உருபுகள் இவை என்பது | 48 |
குறையோடு வரும் உருபுகள் இவை என்பது | 49 |
இடத்தொடு வரும் உருபுகள் இவை என்பது | 50 |
ஓருருபிற்கு ஒருபொருளே உரிமையாயினும், உருபு வேறு பொருளும் தரும் என்பது | 51 |
எழுவாய் வேற்றுமை வேறு பொருளும் தரும் என்பது | 52 |
செயப்படுபொருளே அன்றி, ஐ-வேறு பொருளும் தரும் என்பது | 53 |
கருவி கருத்தா உடன் நிகழ்வன்றி மூன்றாவது வேறு பொருளும் தரும் என்பது
| 54 |
கொள்வோனை விட்டு, கு-வேறு பொருளும் தரும் என்பது | 55 |
நீக்கமன்றி, இன்-வேறுபொருளும் தரும் என்பது | 56 |
குறையே அன்றி, ஆறாவது வேறு பொருளும் தரும் என்பது | 57 |
இடமே அன்றி, ஏழாவது வேறு பொருளும் தரும் என்பது | 58 |
மாறுபட நிற்கும் உருபு மயக்கமும் உண்டு என்பது | 59 |
உரிமை முதலிய தோன்றச் சில உருபுகள் சில தொடர்களில் நிற்கும் என்பது
| 60 |
தடுமாறு உருபுகளும் உள என்பது | 61 |
உருபு நோக்கிய சொல் மூவகைப்படும் என்பது | 62 |
உருபு நோக்கிய சொல் பல பொருள்படுவதை இலக்கண ஆசிரியர் பலரும் விரித்துள்ளனர் என்பது
| 63 |
வேற்றுமை பலவாயினும், எழுவாய் முதலிய எண் பொருளில் ஒவ்வொரு பொருளே வெவ்வேறாதல் - ஒவ்வொரு பொரு ளில் பல உருபு வருதல் - உருபுகள் தமக்குரிய பொருளே அன்றி வேறு பொருளையும் விளம்புதல் என்ற மூன்று திறங்களில் யாவும் அடங்கும் என்னும் இயல் புறனடை | 64 |
தனிவினை தொடர்வினை இவை என்பது | 65 |
முதல்நிலைத் தனிவினையின் பல்வேறு வகைகள் இவை என்பது | 66 |
தொடர்வினைக் குணங்களின் பலவகைகள் இவை என்பது | 67 |
பெயர் முதலியவற்றின் அடியாக வினை பிறக்கும் என்பது | 68 |
முதல்நிலை முதலாக வினை ஐவகைப்படும் என்பது | 69 |
முதல்நிலை விரித்துணரப்படாத் தொழிற்பெயரும் உள என்பது | 70 |