பிறவினை எண்வகையாம் என்பது | 71 |
செய்வி என் வினையுள் செய்வினையும் உண்டு என்பது | 72 |
தன்வினை பிறவினை பொதுவினைகள், சொல்லால் தெரிவினை - பொருளால் தெரிவினை என இருவகைப்படும் என்பது
| 73 |
மறை மூவகையாக உரைக்கப்படும் என்பது | 74 |
சில சொற்கள் தனிப்பட்ட முறையில் விதி என்றோ மறை என்றோ வரையறுக்கப்படும் நிலையின அல்ல என்பது
| 75 |
நிலைமொழி மறை, வருமொழி மறை, இம்மொழி மறை எனத் தொடர்மொழி மறை மூவகைப்படும் என்பது
| 76 |
மறைச்சொல் பற்றிய ஒருசாரார் கருத்து இது என்பது | 77 |
செயப்பாட்டுவினையின் பல நிலைகள் இவை என்பது
| 78 |
படுதொகையோடு தொகை ஏழு என்பாரும் உளர் என்பது | 79 |
வினை எண்வகைத்து என்ற ஒரு சாரார் கூற்று இது என்பது | 80 |
அவற்றின் விரிகள் இவை என்பது | 81 |
தொழிற்பெயர், எச்சம், முற்று இவை பற்றிய ஒருசாரார் கருத்து இன்னது என்பது
| 82 |
வினையாலணையும் பெயரின் பல நிலைகள் இவை என்பது | 83 |
எச்சம் பற்றிய பல கருத்துகள் இவை என்பது
| 84 |
பொது வினைகள் பத்து இவை என்பது | 85 |
வினையியலுக்குப் புறனடை இது என்பது | 86 |
தமிழில் வடமொழி வரும் மரபுகள் இவை என்பது
| 87 |
தமிழ்ச் சொற்கள் முத்திறமாய் இலங்கும் என்பது | 88 |
அதிகாரம் முதலியவற்றால் மொழி வருவித்து முடித்தல் வேண்டும் என்பது
| 89 |
அளபெடையின் வகைகள் இவை என்பது | 90 |
போலிஎழுத்துக்கள் இன்றியமையாதன என்பது | 91 |
தொகையோடு விரியும் இன்றியமையாதது என்பது | 92 |
தடுமாறுந்தொழில் தரும் தொகையும் உள என்பது | 93 |
தொகில் ஒன்று முதல் ஏழ் எல்லை காறும் பொருள்படும் என்பது
| 94 |
தொகைநிலை தொகாநிலை இலக்கணம் பற்றி மூன்று வகைக் கருத்துக்கள் உள என்பது
| 95 |