பக்கம் எண் :

316இலக்கணக் கொத்து 

வினையெச்சத்திற்குக் கொண்ட பன்னிரு விகுதிகள்,

‘செய்து செய்பு செய்யாச் செய்யூ’                                  - ந. 343

என்ற நூற்பாவில் காண்க.

‘பின் முன் கால் கடை’                                  - தொ. சொல். 229

அன் விகுதியை ஈரிடத்தும் கூறல்,

‘அன்ஆன் அள்ஆள் அர்ஆர் பம்மார்

அஆ குடுதுறு என்ஏன் அல்அன்’                                  - ந. 140

என்பது,

வினையியலுள் முற்று ஒன்றற்கே எடுத்துக் கூறியது:

‘அன் ஆன் இறுமொழி’                                           - ந 325

‘அள் ஆள் இறுமொழி’                                           - ந. 326

‘அர் ஆர் பவ்வூர் அகரம்’                                       - ந. 327

‘துறுடுக் குற்றிய லுகர’                                           - ந. 328

‘அஆ ஈற்ற பலவின்’                                            - ந. 329

‘குடுதுறு என்னும்’                                               - ந. 331

அம்ஆம் எம்ஏம்’                                               - ந. 332

‘ஐஆய் இகர ஈற்ற’                                              - ந. 335

‘இர்ஈர் இரண்டும்’                                               - ந. 337

‘கயவொடு ரவ்வொற்று’                                           - ந. 338

என்பன,

வினையியலுள் அன் விகுதியை ஈரிடத்தும் கூறியது:

‘அன்ஆன் இறுமொழி’                                            - ந 325

‘என்ஏன் அல்அன் ஆகும் ஈற்ற’                                   - ந. 331

என்பன,