பக்கம் எண் :

372இலக்கணக் கொத்து 

தொடக்கம் நூற்பா எண்பக்க எண்
அறிவன் - உலகர் அறிவுபோலன்றி மயக்கம் தீர்ந்த அறிவன்117
அறிவின் அறிவுபோல் பொதுமை129
அறிவான் அறிந்தான33
அறிவின்கண் திரிவு58
அன்பருள் இருக்கும் அறவோர் இடத்தே97
அன்பன் - அற்பன்115
அன்றி வாரான்67
ஆகாயத்தின்கண் பருந்து-பறந்த பருந்து62
ஆகும்வாகனம்-தொகின் பொருந்தாது92
ஆசு கவிஞன்117
ஆசை நீக்கப்படும்78
ஆடிக்கு வந்தான்19
ஆடின சாத்தன்73
ஆடை சாத்தனது117
ஆடை தரப்பட்டது78
ஆட்டின சாத்தன்73
ஆண்டவனைத் தூதாக அஞ்சாது நடத்தினார் சுந்தரர்81
ஆண்டவன் என்றல் அறற்கே தகுமே78
ஆண்டவன் தலையில் அடியால் மிதித்தனர் திண்ணனார்81
ஆண்டின்கண் இருது42
ஆதனுக்குத் தந்தை ஆந்தை97,115
ஆதித்தன் கல்தீப் பிறப்பித்தான்26
ஆதிபகவன்98
ஆனாகிய சாத்தன்25
ஆயனாகின்றவன் சாத்தன்25
ஆயன் சாத்தன்25