பக்கம் எண் :

திருத்தணிகைப் பதிற்றுப்பத்தந்தாதி்1523

செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை


  எண்பக்கம் எண்
அடுத்தமல வுருவாகி 96
அண்ணலம் பழமறை 45
அண்ணல் வேத 5
அந்தி மாதரார் 55
அந்தோ வேழச் 88
அருளாழி தணிகைவரை 93
அருளி லாதவ 28
அலரோ னரியா 78
அளித்தான் றனையார்த் 76
அளித்துநிறுத் தமிழ் 97
அற்ற கேள்விய 51
அற்றவருக் கற்றபர 100
அறிவா னமைந்த 20
அன்பகந் ததும்பிமெய் 49
ஆமே நமதா 90
ஆய்ந்த நுண்ணிடை 54
ஆல நீழலி 25
ஆவா வடியேற் 71
ஆளெனப் படுபவ 48
இடிக்குந் துணையா 87
இல்லை தெய்வமு 2
இறந்தவாற் காட்டுக் 39
இறும்பூ தீட்டுஞ் 85
இறைகொண்டு தேவர் 11
இன்று வேண்டினு 29
உண்டு வீடென் 84
உயிர்க்குங் கைத்தல (காப்பு)
உருமல்கு தேர்கள் 17
உறந்தார்வ முற்றி 15
எழுத்தி னவ்வுயி 1
என்பவந் துமிப்பதற் 42
ஏலநா றிருங்கூந்த 61
ஏறாம லென்வினையைப் 94
ஒளிகான் றிலங்கு 14
கடவுளர் வீரங் 37
கடவு ளாயவர் 10
கண்டவிழித் தணைய 65
கலாபமா மயில்க 50
கழலுங் கழலா 73
கள்ளு லாங்குழற் 22
காண்பவர் காட்சி 203
காய லங்கிலை 203
காண மாதியெப் 56
குமர ராய்ப்புறங் 9
குமைத்தவைம் பொறியி 31
கொடையா துமிலார் 80
சிந்தித் தறியே 83
சிவந்த வாயிதழ் 21
செல்வமு மதற்படு 47
சென்றனந் தணிகையான் 43
சேர்ந்து வார்ந்தன 53
தரிப்பதுன் சரணப் 32
தவர்க்கே யருளுந் 86
தாழ்ந்ததிறை திருமுன் 64
துணையா யுயிர்தோ 74
தேதே யெனவண் 75
தேவரு மயனு 33
தொழுதேத்தப் படுவது 98
நாணிலா னெனப்பிறர் 46
நாத மாதி 7
நில்லாத நீடுலக 67
நின்றனவுஞ் சரிப்பனவு 99
நின்றி லாதவிவ் 58
நெஞ்சிடை யொன்று 44
பகலோன் மழுங்க 16
பதியுளே கிடந்தும் 36
பரமென் றிமையோர் 77
பாத நான்குமப் 3
பாரார விழுந்துபுரண் 69
பீர்பூத் தெழுந்த 82
புலவோரை யன்று 18
பெறுவ தாவது 26
போதமுள் ளடக்கி 40
போத்தனுக்கி யானந்த 91
போலி யானவை 59
மயக்க மாமல 27
மயனார் விதித்த 12
மறைநான்கு மேனை 19
மன்னியபே ரன்பு 63
மன்னு மண்டமு 8
மாதர்மணி வடம்வருடப் 68